dr-ramadoss-wrote-letter-to-minister-nitin-gadkari-to-take-action-on-toll-plaza

சுங்க கட்டணக் கொள்ளை.. கட்கரிக்கு ராமதாஸ் கடிதம்..

தமிழகத்தில் நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கான செலவு தொகையை எடுத்த பின்பும், பல சுங்கச் சாவடிகளில் தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Dec 7, 2019, 13:53 PM IST

if-dr-ramadas-stalins-challenge-again

நேர்மையான அரசியல்வாதியாக டாக்டர் ராமதாஸ் இருந்தால்.. ஸ்டாலின் மீண்டும் சவால்

முரசொலி அலுவலக நிலம் பஞ்சமி நிலம் அல்ல என்று மு.க.ஸ்டாலின் பதிலளித்த பின்பும், டாக்டர் ராமதாஸ், அப்படியானால் அதன் மூலப்பட்டா எங்கே என்று கேள்வி எழுப்பினார்.

Oct 19, 2019, 17:53 PM IST

if-railway-goes-to-private-fare-will-be-hiked-high-ramadoss-said

ரயில்வேயை தனியாரிடம் விட்டால் எவ்வளவு கட்டணம் உயரும்? டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை..

ரயில்வேயை தனியாரிடம் விட்டால் எவ்வளவு கட்டணம் உயரும்? டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை..

Sep 25, 2019, 15:30 PM IST

Netizens-comments-againsts-pmk-leader-DRramadoss-for-his-post-facebook

'போதுமடா சாமி'... பேஸ்புக்கில் பதிவிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ்... வறுத்தெடுக்கும் 'நெட்டிசன்கள்'

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரு வேட்பாளரின் அனுபவம் என்ற ரீதியில் போதுமடா சாமி.. என்று பாமக நிறுவனர் டாக்டர் . ராமதாஸ், பேஸ்புக்கில் கற்பனையாக வெளியிட்ட பதிவுக்கு ஏராளமான எதிர்மறை கருத்துக்களால் அவரை தாறுமாறாக கிண்டலடித்து வருகின்றனர் நெட்டிசன்கள்

Jun 1, 2019, 15:05 PM IST

Ponparappi-issue-mdmk-leader-vaiko-requests-Ramadoss-stop-spread-violence

பொன்பரப்பி சம்பவம்; பொறுமையாக அணுக வேண்டும்...! டாக்டர் ராமதாசுக்கு வைகோ வேண்டுகோள்

தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு பொன்பரப்பி சம்பவத்தை பொறுமையாக அணுக வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்

May 1, 2019, 15:51 PM IST


MkStalin-condemns-Ramadoss-threatening-statement-against-Esra-Sargunam-and-mutharasan

முத்தரசன்,பேராயர் எஸ்ரா சற்குணத்திற்கு எதிராக கொலை மிரட்டல் விடுப்பதா? டாக்டர் ராமதாசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன், பேராயர் எஸ்றா.சற்குணம் போன்ற உயர்ந்த அணுகுமுறை கொண்ட ஜனநாயகவாதிகளுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு ஒரு பதற்றமான சூழலை தெரிந்தோ, தெரியாமலோ உருவாக்கிட வேண்டாம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Apr 30, 2019, 14:19 PM IST

mkstalin-scold-is-still-good-for-us-ramadoss

மு.க. ஸ்டாலின் எங்கள இன்னும் நல்லா திட்டினா நல்லதுதான்- ராமதாஸ் சொல்லும் புதுதகவல்!

என்னையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் மு.க.ஸ்டாலின் கண்டபடி திட்டி வருவது எங்களுக்கு நல்லது. அவர் இன்னும் நல்லா திட்டினா எங்களுக்கு ஓட்டுகள் அதிகம் விழும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

Apr 8, 2019, 08:09 AM IST

edappadi-Palani-Samy-and-mk-Stalin-exchange-personal-attacks-on-campaign

கொள்கையாவது ... கத்தரிக்காயாவது....தனிநபர் விமர்சனத்தில் தூள் கிளப்பும் எடப்பாடி, மு.க.ஸ்டாலின்

கொள்கை, கோட்பாடுகளைக் கூறி பிரச்சாரம் செய்த காலம் போய் தலைவர்களின் தனிநபர் விமர்சனங்களால் அதிர்ந்து போய்க் கிடக்கிறது தமிழக அரசியல் தேர்தல் களம்.அதிலும் சமீப நாட்களாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு என்பது போல் உடனுக்குடன் பதிலடி கொடுத்து வருவது காண்போருக்கும், கேட்போருக்கும் பொழுது போக்காகி விட்டது.

Apr 2, 2019, 13:05 PM IST

Ramadoss-meets-Vijayakanth

விஜயகாந்துடன் அரசியல் பேசவில்லை; உடல் நலம் மட்டுமே விசாரித்தேன் - டாக்டர் ராமதாஸ் விளக்கம்

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று திடீரென சந்தித்தார். விஜயகாந்த் உடல் நிலை பற்றி மட்டுமே விசாரித்ததாகவும் அரசியல் பேசவில்லை என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Mar 14, 2019, 13:36 PM IST

Edappadi-promises-Dr-Ramadoss

என் மகனாக நினைத்து அன்புமணியை ஜெயிக்க வைக்கிறேன்! ராமதாஸுக்கு உறுதிகொடுத்த எடப்பாடி!

மீண்டும் தருமபுரி தொகுதியில் ஜெயிக்காவிட்டால், அரசியல் எதிர்காலம் அவ்வளவுதான்' என அச்சத்தில் இருக்கிறார் அன்புமணி ராமதாஸ். பெண்ணாகரம் சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் இன்பசேகரன் 76,848 வாக்குகளைப் பெற்றார்

Feb 15, 2019, 13:55 PM IST