‘வேணுமா..வேண்டாமா’ முடிவெடுக்க வேண்டிய நாள் இதுவே –சொல்கிறார் ப.சிதம்பரம்

'நீட்' தேர்வில் காங்கிரஸ் நிலைப்பாடு குறித்து சரியான முடிவு எடுக்க வேண்டிய நான் ஏப்ரல் 18  என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். Read More


‘நம்பும்படியாக இல்லை’ பாஜக தேர்தல் அறிக்கையில் திருத்தம் வேண்டும் - சுப்ரமணியன் சுவாமி ‘தடாலடி’

பாஜக தேர்தல் அறிக்கையில் இரண்டு முக்கிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கோரியுள்ளதாக சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். Read More


ரஜினிக்கு மட்டும்தான் புரியும்! ஸ்டாலின் கிண்டல்...

பா.ஜ.வின் தேர்தல் அறிக்கை ரஜினிக்கு மட்டுமே புரியும் என அவரை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கிண்டல்செய்தார். Read More


'நதிகளை இணைப்பது முடியாத காரியம்' -கே.எஸ்.அழகிரி சாடல்

‘இந்தியாவில் நதிகளை இணைப்பது சாத்தியம் இல்லை’ எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளனர். Read More


எங்க தேர்தல் அறிக்கைகள் ஹீரோ, பா.ஜ. தேர்தல் அறிக்கை ஜீரோ- மு.க.ஸ்டாலின்....

தி.மு.க., காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகள் ஹீரோ, பா.ஜ. தேர்தல் அறிக்கை ஜீரோ என்று தி.மு.க.தலைவர் ஸ்டாலின் பேசினார். Read More


அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் - பாஜக தேர்தல் அறிக்கையில் மீண்டும் இடம் பெற்ற வாக்குறுதி

ராமர் கோயிலை முன்வைத்து அரசியலில் கிடு கிடு முன்னேற்றம் கண்ட பாஜக, இந்தத் தேர்தலிலும் மறுபடியும் ராமர் கோஷத்துடன் களம் காணத் தயாராகி விட்டது. தேர்தல் அறிக்கையில் அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவோம் என்று முன்னுரிமை கொடுத்து உறுதியளித்துள்ளது. Read More


எங்களுக்கு ஓட்டு போடுங்க! வருஷத்துக்கு 2 சேலை, ரூ.5,000 வாங்கிக்கோங்க- பவன் கல்யாண் தேர்தல் வாக்குறுதி....

ஆண்டுதோறும் பெண்களுக்கு இலவசமாக 2 சேலையும், வயதான மீனவர்கள், விவசாயிகள், நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5,000 வழங்கப்படும் என ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளார். Read More


நாளை மறுநாள் பாஜக தேர்தல் அறிக்கை - காங்கிரசுக்கு போட்டியாக ஏராளமான வாக்குறுதிகள் இடம் பெறுகிறது

மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு போட்டியாக கவர்ச்சி வாக்குறுதிகளை பாஜகவும் வாரி வழங்கும் என்று தெரிகிறது. Read More


பாஜக தேர்தல் அறிக்கை என்னாச்சு...தாமதத்திற்கு காரணம் இதுதானாம்

மக்களவைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 11-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்குஇன்னும் 6 நாட்களே உள்ளநிலையில் நாட்டின்பிரதான கட்சியும், 5 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடத்தும் பாஜக இன்னும் தேர்தல்அறிக்கையை வெளியி டாமல் உள்ளது . காங்கிரசின் அறிக்கைக்கு சவாலாக புதிய பல அதிரடி அறிவிப்புகளை தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் வெளியிட பாஜக திட்டமிட்டுள்ளதே தாமதத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது Read More


மதுரை தொகுதிக்கான தனி தேர்தல் அறிக்கை - மார்க்சிஸ்ட் வேட்பாளர் அசத்தல்

மதுரை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் எழுத்தாளர் சு.வெங்கடேசன் தொகுதிக்காக மட்டும் தனியாக தேர்தல் அறிக்கை தயாரித்து புத்தகமாக வெளியிட்டுள்ளார். Read More