அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு பட்டியல் எப்போது...? பிடிவாதம் பிடிக்கும் பாஜக, தேமுதிக, பாமக

அதிமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது. தோல்வி பயத்தில் அதிமுக தள்ளிவிடும் தொகுதிகளை ஏற்க பாஜகவும், தேமுதிகவும், பாமகவும் முரண்டு பிடிப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. Read More


திமுக - காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி ஏன்? சிக்கலுக்கு உண்மையான காரணம் இதுதான

ராகுல் காந்தியின் பயண ஏற்பாட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக இருப்பதால், திமுகவுடன் பேச்சுவார்த்தையை தொடர இயலவில்லை. Read More


திமுக-காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீடு பேச்சு நிறைவடைந்தததுவிரைவில் அறிவிப்பு வெளியாகும் - கே.எஸ் அழகிரி

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிகள் ஒதுக்குவது தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்ததாகவும் ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். Read More


திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எந்த தொகுதி - இன்று மாலைக்குள் அறிவிப்பு

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் யாருக்கு எந்தத் தொகுதி என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படுகிறது. Read More


திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுகவுடன் நடத்திய 3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் கூட்டணியில் இணைந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி . விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உடன்பாடு கையெழுத்தானது. Read More


திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. Read More


திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு - உடன்பாடு கையெழுத்து

திமுக கூட்டணியில் காங்கிரஸ், முஸ்லீம் லீக், கொங்கு நாடு கட்சிகளுக்கு தொகுதி உடன்பாடு ஏற்கனவே முடிந்து விட்டது. விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான தொகுதி உடன்பாடு இழிபறியாக இருந்து வந்தது. Read More