karate-kalyani-files-complaint-against-sri-reddy

ஸ்ரீரெட்டி மீது துணை நடிகை புகார்.. போலீசார் வழக்குப் பதிவு..

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் விஷால், ஸ்ரீகாந்த், ராகவேந்திரா லாரன்ஸ் மற்றும் பல்வேறு தெலுங்கு நடிகர்கள் இயக்குநர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி. இது தொடர்பாக   அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டு போலீஸ் நிலையம் முன்பாக ஆடை அவிழ்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டார்.

Feb 22, 2020, 19:07 PM IST

arya-s-massive-transformation-for-his-next-movie

ஆர்யாவை கட்டுமஸ்த்தாக்கிய பா.ரஞ்சித்.. உடற்கட்டை மாற்றி அசத்தினார்..

நடிகர் ஆர்யா கதாபாத்திரங்களுக்கு ஏற்ப அவ்வப்போது தோற்றங்கள் மாற்றி வருகிறார்.

Feb 20, 2020, 16:58 PM IST

indian-2-accident-kamal-haasan-kajal-aggarwal-and-rakul-preet-offer-condolences

காஜல் அகர்வால், ரகுல், பிரசன்னா அதிர்ச்சி.. இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல்..

இந்தியன் 2 இரவு நேரத்தில் நடந்த படப்பிடிப்பில் கிரேன் முறிந்து விழுந்ததில் 3 பேர் இறந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 3 சகாக்களை இழந்துவிட்டேன் என ஹீரோ கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

Feb 20, 2020, 16:49 PM IST

vijay-sethupathi-hugs-and-kisses-vijay

விஜய்க்கு முத்தம் கொடுத்த பிரபல ஹீரோ.. மாஸ்டர் படப்பிடிப்பில் பரபரப்பு..

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனராஜ். வேகமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. நடிகர் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு என பெரும் பட்டாளமே நடிப்பதால்  எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Feb 19, 2020, 18:31 PM IST

mamata-banerjee-pays-tribute-to-tapas-paul-says-centre-s-pressure

சிபிஐ விசாரணை தொல்லைகளால் திரிணாமுல் கட்சியினர் உயிரிழப்பு.. மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

சிபிஐ விசாரணை தொல்லைகளால் திரிணாமுல் கட்சியினர் பல உயிரிழந்துள்ளனர் என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

Feb 19, 2020, 14:23 PM IST

handsome-hero-srikanth-turns-simbu-s-villain

சிம்புவுக்கு வில்லனாகும் ஹீரோ.. பாலிசியை மாற்றிய நடிகர்..

வில்லனாக அறிமுகமான நடிகர்கள் சிலர் பின்னர் ஹீரோகளாக உயர்ந்த  விஷயம் நம் ரசிகர்களுக்கு தெரியும். சமீபகாலமாக ஹீரோக்களாக நடித்து வரும் ஒரு சில நடிகர்கள் வில்லன் வேடம் போடத் தொடங்கி உள்ளனர்.

Feb 18, 2020, 16:32 PM IST

bengali-actor-and-former-tmc-mp-tapas-paul-died

வங்காள நடிகர் தபாஸ் மாரடைப்பால் மரணம்.. 2 முறை எம்.பி.யாக இருந்தவர்..

வங்காள நடிகரும், திரிணாமுல் கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான தபாஸ் பவுல் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 61.

Feb 18, 2020, 11:56 AM IST

high-court-allows-fresh-election-to-nadigar-sangam

நடிகர் சங்கத்திற்கு புதிய தேர்தல் நடத்த ஐகோர்ட் அனுமதி..

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுத்து விட்டது.

Feb 17, 2020, 12:22 PM IST

bagheera-first-look-prabhu-deva-s-tonsured-head

ஜங்கிள் புக் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபுதேவா.. படத்திற்காக மொட்டை போட்டார்..

நடிகர் பிரபு தேவா நடிக்கும் புதிய படத்துக்கு பஹிரா என பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இவர் திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கியவர். பஹிரா படத்தில் தலையை மொட்டையடித்து நடிக்கிறார் பிரபுதேவா.

Feb 15, 2020, 20:34 PM IST

suriya-is-our-treasure-sivakumar-emotinal-speech

இது பதுங்கம் புலி, சீக்கிரம் பாயும் புலி.. சூர்யா பற்றி சிவகுமார் லீக் செய்த ரகசியம்..

சூர்யாவை பதுங்கும் புலி சீக்கிரம் பாயப்போகிறார் என்று பரபரப்பாக பேசியிருக்கிறார் சிவகுமார்

Feb 14, 2020, 20:13 PM IST