விஜய் அத்தை மகளுடன் நடிகர் அதர்வா தம்பி நிச்சயதார்த்தம்.. ஸ்பெயினில் திருமணம்..

பூமணி, பொற்காலம், ரோஜா மலரே, இதயம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் முரளி. இவரது மூத்த மகன் நடிகர் அதர்வா. இளைய மகன் ஆகாஷ் முரளி. சிங்கப்பூரில் பட்டப்படிப்பு படிக்கச் சென்றபோது ஆகாஷுக்கும், சினேகா பிரிட்டோவுக்கும் காதல் மலர்ந்தது. நடிகர் விஜய்யின் அத்தை மகள்தான் சினேகா. Read More


தெலுங்கில் அறிமுகமாகும் முன்னணி தமிழ் நடிகர்.. ஜோடியாகும் டப்ஸ்மாஷ் தேவதை

2014ல் வெளியாகி கோலிவுட்டையே திரும்பி பார்க்கவைத்த ஒரு ஜிகர்தண்டா திரைப்படம் தெலுங்கில் ரீமேக்காக இருக்கிறது.  Read More


கமல் வரிசையில் இளம் நடிகர் அதர்வா.. வைரலாகும் வீடியோ

இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம்,`பூமராங்'. அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, சதீஷ், ஆர்ஜே பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர்.  `மசாலா பிக்ஸ்' தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படம் விவசாயத்தைப் பற்றியும் நதிநீர் இணைப்பு பற்றியும் பேசியிருக்கிறது. இப்படம் மார்ச் 1-ம் தேதி வெளியானது.   Read More