இதுக்கு மேலயும் லேட் பண்ணா நல்லா இருக்காது – நயன்தாராவின் இந்த திடீர் யோசனை எதுக்கு தெரியுமா?

அஜித்துடன் விஸ்வாசம் படத்தை முடித்த நயன்தாரா விஜய்யுடன் தளபதி 63, ரஜினியுடன் தர்பார் மற்றும் சூர்யாவுடன் ஒரு படம் என படுபிசியாக நடித்து வருகிறார். Read More