இசைக்குயில் லதா மங்கேஸ்கர் உடல்நிலையில் முன்னேற்றம்...

பிரபல இந்தி திரைப்பட பாடகி லதா மங்கேஷ்கர் 90 வயதாகும் இவருக்கு ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக நேற்று அதிகாலை 2 மணி அளவில் மும்பையில் உள்ள பிரிச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். Read More