ராகுல் காந்திக்கு வயது 49; பிரதமர் மோடி வாழ்த்து

இன்று 49-வது பிறந்த நாள் கொண்டாடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் Read More