’தளபதி 63’க்காக தயாராகி வரும் பிரம்மாண்ட செட்!

ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் விஜய் – நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ’தளபதி-63’ படத்துக்காக சென்னையை அடுத்து பூந்தமல்லி செல்லும் வழியில் உள்ள இ.வி.பி பூங்காவில் பிரம்மாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. அதன் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. Read More