`புதுப்பேட்டை 2’ - கதை எழுதும் பணியில் செல்வராகவன் மும்முரம்

தனுஷ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் தற்பொழுது துவங்கியுள்ளது.  Read More