பொள்ளாச்சி விவகார பேச்சு:பாக்யராஜ் விளக்கம்.. நான் பெண்களை மதிப்பவன் அல்ல..

சென்னையில் நடந்த திரைப்பட பாடல் வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய இயக்குனர் கே.பாக்ய ராஜ், பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு ஆண்களை மட்டும் குற்றம் சொல்லக்கூடாது. Read More


பொள்ளாச்சி பாலியல் விவகாரம் -கோவை புறநகர் எஸ்.பி. பாண்டியராஜன் டிரான்ஸ்பர்

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளான கோவை புற நகர் மாவட்ட எஸ்.பி.பாண்டியராஜன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். Read More


பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ விசாரிப்பது எப்போது....கேள்வி கேட்ட உயர் நீதிமன்றம்

பொள்ளாச்சி வழக்கை சிபிஐயிடம் ஒப்படைப்பதாக அறிவித்துவிட்டு சிபிசிஐடி போலீஸ் தொடர்ந்து விசாரித்து வருவது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சிபிஐக்கு மாற்றம் செய்வதற்கான நடைமுறைகள் நடந்து வருவதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. Read More


பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கு - திமுக மாவட்டச் செயலாளர் மகனுக்கு சிபிசிஐடி சம்மன்

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கில் அதிமுக பிரமுகர் பார் நாகராஜன், கோவை புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தென்றல் செல்வராஜின் மகன் மணிமாறன் ஆகியோருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். Read More


பொள்ளாச்சி பாலியல் வழக்கின் சாட்சியாகப் பார்க்கிறார்கள் –காங்., செயல்தலைவர் மயூரா 

பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு  தொடர்பாக சிபிசிஐடியிடம் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கமளித்துள்ளதாகத் தமிழக காங்கிரஸ் செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். Read More


பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்பா...?காங்கிரஸ் செயல் தலைவர் மயூராவுக்கு சம்மன்

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் சம்பந்தமாக தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. Read More


ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்.... தனி அறையில் விசாரணை... - திருநாவுக்கரசிடம் கெடுபிடி காட்டும் சிபிசிஐடி

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளி திருநாவுக்கரசுவிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. Read More


சமூக வலைதளங்ளில் உஷாரா இருங்க... பொள்ளாச்சி சம்பவம் ஒரு நல்ல பாடம்!

பொள்ளாச்சியில் நம் சகோதரிகளுக்கு நிகழ்ந்துள்ள கொடுமையை நினைத்தால் மனம் பதறுகிறது. Read More


இளநீருக்கு பேர்போன ஊருக்கு இந்த நிலையா? கண்ணீருடன் குமுறும் பொள்ளாச்சிவாசிகள்

பொள்ளாச்சி என்றலே தென்னைகள் நினைவுக்கு வந்த நிலை மாறி, பாலியல் சம்பவத்தால் தங்களது ஊரின் பெயர் கெட்டுவிட்டதே என்று, ஊர்வாசிகள் வேதனையுடன் கண்ணீர் வடிக்கின்றனர். Read More


பலாத்கார சம்பவத்தை கண்டித்து போராட்டம் பொள்ளாச்சியில் கனிமொழி உள்ளிட்டோர் கைது

பொள்ளாச்சி பலாத்கார சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி, திமுக எம்.பி. கனிமொழி, பொள்ளாச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார். Read More