santhanam-attends-his-friend-dr-sethu-s-funeral

சேதுவின் உடலை மயானத்துக்கு சுமந்த சந்தானம்..

வீடு வரை உறவு என்று பாடலை தொடங்கி காடுவரை பிள்ளை என எழுதியிருப்பார் கவிஞர் கண்ணதாசன். தற்போது காடுவரை நண்பன் என்று புதிய உறவை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகர் சந்தானம்.நேற்று முன்தினம் நடிகர் சேது மாரடைப்பில் மரணம் அடைந்தார். இவர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர்.

Mar 28, 2020, 16:40 PM IST

shocking-kanna-laddu-thinna-aasaiya-star-dr-sethu-dies-of-cardiac-arrest

அதிர்ச்சி : நடிகர் சேது மாரடைப்பில் மரணம்

நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர் டாக்டர் சேது. நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்த நிலையில் சேதுவை கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் நடிகராக அறிமுகம் செய்தார் சந்தானம். அப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றத் தந்தது. வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா, 50/50 ஆகிய படங்களிலும் நடித்தார்.

Mar 27, 2020, 09:50 AM IST

dhanudh-s-rowdy-baby-song-crossed-800-million-views-in-youtube

தனுஷ் ரவுடி பேபி பாடல் 800 மில்லியன் புதிய சாதனை..

படம் வெளிவருவதற்கு முன்பே யூடியூபில் பாடல் வெளியாகி வரவேற்பு பெற்றது. தனுஷ், சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.

Mar 23, 2020, 19:02 PM IST


vijay-s-master-anntha-kanne-paththakka-lyric-video

மாஸ்டர் லிரிக்கல் வீடியோ அந்த கண்ண பாத்தாக்க. அனி இசை, யுவன் குரல்..

தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகரஜ் இயக்கி உள்ளார். விஜய் சேதுபதிவில்லன் வேடத்தில் நடிக்கிறார். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

Mar 23, 2020, 13:27 PM IST

producer-council-election-press-meet

தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தேர்தல்.. பாதுகாப்பு அணி உருவானது..

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு விஷால் தலைவராகப் பொறுப்பு வகித் தார். அதில் பல்வேறு பிரச்சினை களை காரணம் காட்டி விஷால் தலைமையிலான நிர்வாகிகள் குழு கலைக்கப்பட்டுத் தனி அதிகாரி தலைமையில் பாரதி ராஜா உள்ளிட்ட கமிட்டியை அரசு அமைத்து உத்தரவிட்டது.

Mar 19, 2020, 12:17 PM IST

master-audio-launch-thalapathy-vijay-s-fans-can-t-keep-calm

விஜய் மாஸ்டர் ஆடியோ இன்று ரிலீஸ்.. பரபரப்புடன் புள்ளிங்கோ வெயிட்டிங்..

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். அனிருத் இசை அமைக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் ஒரு குட்டி ஸ்டோரி பாடலும், வாத்தி கம்மிங் பாடலும் வெளியாகி வைரலானது.இந்நிலையில் நேற்று வாத்தி ரெய்டு பாடலும் வெளியானது.

Mar 15, 2020, 14:05 PM IST

without-people-revolution-we-can-t-defeat-dmk-and-admk-says-rajini

மக்கள் எழுச்சியால்தான் திமுக, அதிமுகவை தோற்கடிக்க முடியும்.. ரஜினி கருத்து

மக்கள் எழுச்சியுடன் புரட்சி செய்தால் மட்டுமே திமுக, அதிமுக கட்சிகளை வீழ்த்த முடியும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Mar 13, 2020, 10:19 AM IST

i-have-no-interest-in-c-m-post-says-rajini

45 வயசுல வராத முதல்வர் ஆசை 70 வயசுல வருமா? ரஜினி பேட்டி

தனக்கு முதலமைச்சர் பதவிக்கு வரும் ஆசையே கிடையாது என்று ரஜினி உறுதியாகக் கூறி விட்டார்.

Mar 12, 2020, 13:01 PM IST

l-murugan-appointed-bjp-state-president-tamil-nadu

தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமனம்.. யார் இந்த முருகன்?

தமிழக பாஜக தலைவராக வழக்கறிஞர் எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Mar 12, 2020, 09:16 AM IST

tamilfilm-distributors-plan-to-protest-not-release-new-films-from-march-27

27ம் தேதி முதல் படங்களை வெளியிட மாட்டோம்.. டி.ராஜேந்தர் பங்கேற்ற வினியோகஸ்தர் கூட்டத்தில் முடிவு..

தமிழ்த் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக்குழு கூட்டமைப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது கூட்டமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டன.

Mar 11, 2020, 13:18 PM IST