`முன்பணமா 100 கோடி தர்றோம்..’ - மும்பை தயாரிப்பு நிறுவனத்தின் அழைப்பை மறுத்து மாஸ் காட்டிய விஜய், அஜித்

அட்லீ இயக்கத்தில்  ‘தளபதி 63’ படத்தில் நடித்துவருகிறார் விஜய். ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துவருகிறார் அஜித். Read More