முழங்கால் சுளுக்கு, வீக்கம், வலியை போக்கும் வீட்டு குறிப்புகள்.. 

நமது மொத்த உடலையும் தாங்கிப்பிடித்துக்கொண்டிருப்பது நம் கால்கள். அதிலும் முக்கியமானது முழங்கால். சில நேரங்களில், காலையே வெட்டி எடுத்துவிடலாமா என்கிற அளவுக்குக்கூட அதில் வலி ஏற்படுவதுண்டு. முழங்காலில் ஏற்படும் எல்லா வலிகளுக்கும் வீட்டு வைத்தியத்தில் தீர்வுகாண முடியாது. என்றாலும், சுளுக்கு, வீக்கம், வலி போன்ற சிறிய பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முடியும். Read More