'இறந்த குட்டியை தூக்கியபடி இறுதி ஊர்வலமாக செல்லும் யானைகள்' - நெகிழ வைக்கும் வீடியோ

கர்நாடக வனப் பகுதியில் யானைகள் கூட்டம் ஒன்று இறந்து போன குட்டி யானையைத் தூக்கிக் கொண்டு இறுதி ஊர்வலம் செல்வது போல், அமைதியாக அலைந்து செல்லும் வீடியோ ஒன்று பார்ப்போரை நெகிழச் செய்துள்ளது Read More