ராமர் கோவில் விவகாரம்... மத்திய பாஜக அரசு மீது ‘நிர்வாண சாதுக்கள்' நாடாளுமன்றம் கடும் அதிருப்தி

ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு பாஜக செயலற்று இருப்பதாக உத்தரப்பிரதேசத்தில் கும்பமேளாவில் கூட்டப்பட்ட நிர்வாண சாதுக்களின் நாடாளுமன்றம் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது. Read More


நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தும் ராமர் கோவில் கட்டுவதற்கான lsquoதர்மசபாrsquo அயோத்தியில் தொடக்கம்

ராமர் கோவில் கட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட வலியுறுத்தும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தர்மசபா கூட்டம் அயோத்தியில் நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணகானோர் திரண்டு இருப்பதால் பதற்றம் நிலவி வருகிறது. Read More