india-slips-2-places-in-corruption-perception-index

ஊழல் குறியீட்டில் 80வது இடத்தில் இந்தியா.. 78ல் இருந்து பின்தங்கியது..

ஊழல் கண்ணோட்டம் தொடர்பான குறியீட்டில் 41 மதிப்பெண் மட்டுமே பெற்று தரவரிசைப் பட்டியலில் 80வது இடத்திற்கு இந்தியா சென்றுள்ளது. அதேசமயம், கடந்த ஆண்டு 78வது ரேங்க் பெற்றிருந்தது.

Jan 24, 2020, 12:16 PM IST

india-is-slowly-turning-into-a-fascist-state-without-rights-says-kanimozhi

பாசிச நாடாக மாறும் இந்தியா.. கனிமொழி கடும் விமர்சனம்..

இந்தியா ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது என்று கனிமொழி எம்.பி. கூறியிருக்கிறார்.

Jan 23, 2020, 13:38 PM IST

plea-seeking-s-c-status-for-dalit-christians-filed-in-supreme-court

தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க சுப்ரீம் கோர்ட்டில் மனு.. மத்திய அரசுக்கு நோட்டீஸ்

தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில்(எஸ்.சி) சேர்க்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப கோர்ட்ட உத்தரவிட்டிருக்கிறது.

Jan 8, 2020, 13:11 PM IST

hindu-raksha-dal-claims-responsibility-for-jnu-violence

"ஜே.என்.யு மாணவர்களை நாங்கள்தான் தாக்கினோம்", இந்து அமைப்பு அறிவிப்பு

டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின்(ஜே.என்.யு) சபர்மதி மாணவர்கள் விடுதிக்குள் கடந்த 5ம் தேதி மாலை திடீரென 30 பேர் முகத்தை துண்டால் மூடிக் கொண்டு, உருட்டுக் கட்டைகளுடன் புகுந்தனர். அவர்கள் கண்மூடித்தனமாக மாணவர்களை கட்டையால் அடித்து தாக்கினர்

Jan 7, 2020, 12:21 PM IST

rs-563-crore-sanctioned-for-mamallapuram-tourism-development-project

ரூ.563 கோடி மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்திற்கு அனுமதி.. மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

ரூ.563 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ள மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று ஆளுநர் உரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழக சட்டசபை நேற்று(ஜன.6) கூடியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அவர் உரையைத் தொடங்கும் முன்பு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு ஏதோ பேச முயன்றார். அவருக்கு மைக் இணைப்பு தரப்படவில்லை. இதையடுத்து, அவரது தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Jan 7, 2020, 09:02 AM IST

modi-asks-people-to-buy-indian-make-products

உள்நாட்டு தயாரிப்புகளை மக்கள் வாங்க வேண்டும்.. பிரதமர் மோடி வலியுறுத்தல்

நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் 2022ம் ஆண்டு வரை உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவது என மக்கள் உறுதி ஏற்க வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருக்கிறார்.

Dec 30, 2019, 09:21 AM IST

keerthy-suresh-receives-the-best-actress-award-for-mahanati

சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷ் தேசிய விருது பெற்றார்.. துணை ஜனாதிபதி வழங்கினார்..

புதுடெல்லியில் உள்ள விக்யான் பவனில் 66-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடந்தது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலை வகித்தார்.

Dec 23, 2019, 21:18 PM IST

mamata-should-withdraw-un-referendum-remark

ஐ.நா. வாக்கெடுப்பு கருத்து.. மம்தாவுக்கு கவர்னர் கண்டனம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மீது ஐ.நா. வாக்கெடுப்பு நடத்தட்டும் என்று மம்தா பானர்ஜி பேசியதற்கு மேற்கு வங்க கவர்னர் தங்கார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளர்.

Dec 20, 2019, 11:37 AM IST

let-un-conduct-referendum-on-caa-says-mamata

ஐ.நா. ஆய்வு செய்யட்டும்... நாங்கள் ஒதுங்கி விடுகிறோம்.. மம்தா பானர்ஜி பேச்சு..

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஐ.நா. ஆய்வு செய்து வாக்கெடுப்பு நடத்தட்டும். நாங்கள் எல்லோரும் ஒதுங்கி விடுகிறோம் என்று மம்தா பானர்ஜி பேசினார்.

Dec 20, 2019, 08:58 AM IST

morethan-2-lakhs-filed-nominations-in-localbody-elections

ஊரக உள்ளாட்சி தேர்தலில் 2 லட்சம் பேர் மனு தாக்கல்..

வரும் 27, 30 தேதிகளில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் போட்டியிட 2 லட்சத்திற்கும் அதிகமானோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Dec 17, 2019, 10:56 AM IST