சர்க்கரை ஆலையிலிருந்து விரட்டப்பட்ட சின்னத்தம்பி யானை - நெல் வயல்கள் நாசமானதால் விவசாயிகள் சாலை மறியல்!

உடுமலைப்பேட்டை அருகே 5 நாட்களாக தனியார் சர்க்கரை ஆலை வளாகத்திருந்த சின்னத்தம்பி யானை விரட்டப்பட்டதால் வயல்வெளிகளில் சுற்றி வருகிறது. Read More