producer-demand-30-percrnt-less-from-actor-actres-salary

நடிகர் நடிகைகள் சம்பளத்தை 30சதவீதம் குறைக்க வேண்டும்.. படத் தயாரிப்பாளர் கோரிக்கை..

கொரோனா வைரஸ் தாக்குதல் தடுப்பு நடவடிக் கைக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால் தமிழ்த் திரைப்படத் துறை முற்றிலும் ஸ்தம்பித்து அந்தந்த பணிகள் அப்படியே முடங்கி விட்டது. படவேலைகள் முடிந்து வெளியிடத் திட்டமிட்ட பட வேலைகளும் அப்படியே சிதைந்து விட்டது.

Apr 3, 2020, 11:46 AM IST

ottrai-panaimaram-producer-helping-hand-for-5000-poor

5000 குடும்பத்துக்கு மளிகை பொருள் தந்த தயாரிப்பாளர்..

ஏழை எளியவர்கள் வருமானமின்றி உணவுக்கு வழியில்லாமல் கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 5000 ஏழைக் குடும்பங்களுக்கு தலா ஒரு மாதத்திற்கான அரிசி மற்றும் சமையல் பொருட்கள் இலவசமாக வழங்கினார்.

Apr 1, 2020, 18:07 PM IST

dmk-issued-lawyer-notice-to-bjp-president-j-p-nadda-for-defamatory-campaign

கொரோனா தடுப்பு பணிக்கு ஒரு கோடி கொடுக்குமாறு பாஜகவுக்கு வக்கீல் நோட்டீஸ்..

சமூக வலைத்தளங்களில், திமுக மீது திட்டமிட்டு பாஜகவினர் பொய்ச் செய்தி பரப்புவதாகக் கூறி, அக்கட்சிக்கு திமுக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், கொரோனா தடுப்பு பணிக்கு பாஜக ஒரு கோடி கொடுக்க வேண்டுமென்று கூறியிருக்கிறது.

Apr 1, 2020, 14:57 PM IST

22-people-in-kerala-mallapuram-district-attended-the-tabilighi-jamath-were-isolated

தப்லிகி ஜமாத் மாநாடு.. கேரளாவில் 22 பேர் தனிமை வார்டுகளில் சேர்ப்பு..

இம்மாநாட்டில் தாய்லாந்து, இந்தோனேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 227 பிரதிநிதிகள் பங்கேற்றிருக்கிறார்கள். சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இம்மாநாட்டில் தாய்லாந்து பிரதிநிதிகள் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. இது கடந்த 2 நாட்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.

Apr 1, 2020, 14:48 PM IST

what-happend-in-nizamuddin-tablighi-jamaat-conference

கொரானா பரவலுக்கு முஸ்லிம்கள் காரணமா? தெகலான் பாகவி விளக்கம்

எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தப்லீக் ஜமாத் என்பது அரசியல் சாராத ஆன்மீக ரீதியான, முஸ்லிம்களிடையே தொழுகையை வலியுறுத்தும் உலகளாவிய ஓர் அமைப்பாகும்.

Apr 1, 2020, 14:04 PM IST


7-indonesian-nationals-attended-the-tabilighi-jamath-were-found-at-the-abdullah-mosque

தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற இந்தோனேசியர்கள் பிரயாக்ராஜில் கண்டுபிடிப்பு..

நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 7 இந்தோனேசியர்கள் மற்றும் கேரளா, கொல்கத்தாவைச் சேர்ந்த 2 பேர், உத்தரப்பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டனர். உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் கொரோனா பரவியிருக்கிறது.

Apr 1, 2020, 13:54 PM IST

tamilnadu-muslim-leque-request-govt-to-give-kabasura-kudineer-through-rationshops

கபசுரக் குடிநீரை இலவசமாக வழங்க முஸ்லிம் லீக் கோரிக்கை..

தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை நிறுவனத்தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை வருமாறு:சீனாவின் உகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கும் பரவி, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

Apr 1, 2020, 13:45 PM IST

tamilnadu-government-appeals-for-donations-to-prevent-spread-of-covid-19

கொரோனா தடுப்பு பணி.. மக்கள் நன்கொடை தருமாறு தமிழக அரசு வேண்டுகோள்...

அதிக எண்ணிக்கையில் நோய்த் தொற்று ஏற்பட்டால் அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள், தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் மையங்கள் ஏற்படுத்துதல், மருத்துவமனைக்கான படுக்கைகள், வெண்டிலேட்டர்கள், மருந்துகள், பரிசோதனை உபகரணங்கள், கிருமிநாசினி சாதனங்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்வதற்கு ஏராளமான நிதி தேவைப்படுகிறது.

Mar 28, 2020, 09:52 AM IST

tamilnadu-hotels-groceries-shops-runs-24-hours-a-day

ஊரடங்கு ஏப்.14 வரை நீட்டிப்பு.. காய்கறி, மளிகைக் கடைகள் திறப்பதற்கு அனுமதி

ஊரடங்கு அமல்படுத்தியதால் ஏற்பட்டுள்ள இடையூறுகளை தவிர்க்கவும், அனைத்து அத்தியாவசியச் சேவைகளும் தடையின்றி கிடைக்கவும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் கொண்ட 9 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அப்பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

Mar 27, 2020, 10:17 AM IST

tamil-film-producer-council-election-will-postponed-due-to-corona-virus-effect

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் தள்ளிப்போகுமா? கொரோனா பாதிப்பால் சினிமா முடக்கம்..

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் திரையுலகமே முடங்கிக்கிடக்கிறது. படப் பிடிப்பு முதல் திரை அரங்குளில் படம் திரையீடு வரை எல்லா பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன

Mar 24, 2020, 11:35 AM IST