கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா முதலிடம்

கொரோனா ஒருநாள் பாதிப்பில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. Read More


வீடுகளை சீரமைக்க ரூ.1 லட்சம் வட்டி இல்லா கடன்: பினராயி விஜயன் அறிவிப்பு

மழை வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சீரமைப்பதற்காக ரூ.1 லட்சம் வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். Read More


மேட்டூர் அணை நீர்வரத்து கிடுகிடு உயர்வு: 1 லட்சம் கன அடியை எட்டியது

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை நீர்வரத்து 1 லட்சம் கன அடியை எட்டி உள்ளது. Read More


சாய்பாபா கோவிலுக்கு ரூ.1 லட்சம்: பிச்சைக்காரர் கொடுத்த நன்கொடை

ஆந்திர மாநிலத்தில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு ரூ.1 லட்சம் நன்கொடையாக பிச்சைக்காரர் வழங்கியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. Read More


70 நாட்களில் 21 லட்சம் - குஜராத் விவசாயி சாதனை

ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் மொபைல் ஃபோன் செயலிகள் மூலம் நவீன விவசாய தொழில்நுட்பங்களை அறிந்து அவற்றை உபயோகித்தார். Read More


வன்கொடுமையில் இருந்து காப்பாற்றிய தமிழக வீரருக்கு குவியும் பாராட்டு!

தமிழக ஆர்பிஎப் வீரர் சிவாஜிக்கு பதக்கத்துடன் ரூ.1 லட்சம் பரிசு தொகை வழங்குவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. Read More


ரயில் கழிவறை தண்ணீரில் டீ தயாரிப்பு... ஒப்பந்ததாரருக்கு அபராதம்

கேண்டீன் ஒப்பந்தராரருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. Read More


ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் ஜிஎஸ்டி வசூல்

ஒரே மாதத்தில் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 485 கோடி வசூலானது இதுவே முதல் முறை. Read More


விளம்பரத்திற்காக வழக்கு தொடர்ந்தால் ரூ.1 லட்சம் அபராதம் - சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

விளம்பரத்திற்காக வழக்கு தொடர்ந்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் Read More