vijay-ajiith-villain-actor-fell-in-love-with-adha-sarma

பிரபல நடிகையை காதலிக்கும் விஜய்,அஜீத் பட வில்லன்.. நெருக்கம் காட்டி லவ்வுக்கு பச்சை கொடி அசைக்கிறார் ஹீரோயின்..

தளபதி விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்தவர் வித்யூத் ஜாம் வால். கட்டுமஸ்தான உடற்கட்டுக்கு சொந்தக்காரரான இவர் அஜீத் நடித்த பில்லா 2 படத்திலும் வில்லனாக நடித்தார். லிங்குசாமி இயக்கத்தில் வெளியான அஞ்சான் படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்திருந்தார்.

Sep 12, 2020, 16:49 PM IST