இனிமேல் சாகும் வரை அரசியலுக்கு வரமாட்டேன்.. தமிழருவி மணியன் அறிவிப்பு..

நடிகர் ரஜினிகாந்த் நாளை(டிச.31) தனது புதிய கட்சி குறித்து அறிவிப்பதாகக் கூறியிருந்தார். மேலும், ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர்31ல் தேதி அறிவிப்பு. மாத்துவோம்.. எல்லாத்தையும்.. மாத்துவோம். இப்போது இல்லேன்னா எப்பவும் இல்ல என்று கூறியிருந்தார். Read More


ரஜினி மறைமுகமாக தாக்கம் ஏற்படுத்துவார்.. துக்ளக் குருமூர்த்தி நம்பிக்கை..

ரஜினி கட்சி தொடங்காவிட்டாலும், அரசியலில் புதிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியுள்ளார். Read More


ஜனவரியில் ரஜினி கட்சி.. மதுரையில் துவக்கவிழா..

ரஜினி அடுத்த மாதம் மதுரையில் மாபெரும் பொதுக் கூட்டம் நடத்தி, தனது கட்சியை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More


பெங்களூருவில் ரஜினி.. புதிய கட்சி குறித்து தீவிர ஆலோசனை..

ரஜினிகாந்த் நேற்று(டிச.6) பெங்களூருக்கு சென்றார். அங்கு அவர் தனது புதிய கட்சி குறித்து முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். கடந்த 1996ம் ஆண்டு முதல் ரஜினியை அரசியலுக்கு வருமாறு அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 25 வருடமாக அவரும் வருவதாகப் போக்கு காட்டி வந்தார். Read More


என்ன செய்ய போகிறார் ரஜினி ?

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நவம்பர் மாதம் கட்சி துவங்க போவதாக அதிகாரபூர்வமற்ற அறிவிப்புகள் வெளியான போது, ரஜினியை தன் பக்கம் ஈர்க்க அனைத்து வகையான அரசியல் நகர்வுகளையும் செய்ய ஆரம்பித்து இருக்கிறது Read More


40 ஆண்டுக்கு பிறகு ஒரே படத்தில் ரஜினி, கமல்.. காலத்தால் ஒன்றிணையும் நண்பர்கள்..

நினைத்தாலே இனிக்கும், தில்லுமுள்ளு, அலாவுதினும் அற்புத விளக்கும், தாயில்லாமல் நானில்லை., நட்சத்திரம், அபூர்வ ராகங்கள், 16 வயதினிலே, ஆடு புலி ஆட்டம் போன்ற பல படங்களில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இணைந்து நடித்தனர். Read More


ரஜினி, கமல் அரசியல்பற்றி எங்கிட்ட ஏன் கேக்கிறீங்க... கோபத்தில் பொங்கிய நடிகை..

ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. Read More


ஷோலே இயக்குனருக்கு ரஜினிகாந்த் சல்யூட்...சூப்பர் ஸ்டார் ஆக்கியவரிடம் காலை தொட்டு ஆசி...

கமலின் 60 ஆண்டு திரையுலக சேவையை யொட்டி உங்கள் நான் நிகழ்ச்சி சென்னையில நடந்தது. இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றனர். விழா வுக்கு வந்த ரஜினிகாந்த் அங்கிருந்தவர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி நடந்து வந்தார். Read More


ரஜினியின் தர்பார் பிஸ்னஸ் சிக்கல்...அரசியலா என ரசிகர்கள் ஷாக்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா நடித்துள்ள படம் தர்பார். Read More


ஊடகங்கள் மீது பாயும் அரசியல்வாதி ரஜினி..

ரஜினி அரசியலுக்கு வருவாரோ, இல்லையோ இன்னும் கூட தெளிவாகவில்லை. ஆனால், ஒரு விஷயத்தில் மட்டும் முழுமையான அரசியல்வாதியாகி விட்டார். Read More