எஸ்பிபி மறைவுக்காக நெஞ்சம்‌ பதறிய பிரபல நடிகை.. நீங்கள்‌ இனி இல்லை என்பதை மனம்‌ நம்ப மறுக்கிறது

எஸ்பிபிக்கு நடிகை நயன்தாரா இரங்கல், நெஞ்சம் பதறிய நயன்தாரா,கடந்த 50 வருடங்களில் 45 ஆயிரம் பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்தவர் பாடகர் எஸ்பி பாலசுப்பிர மணியம். Read More


நடிகை நயன்தாரா படத்தில் இணையும் இந்தி ஹீரோயின்.. முதல் படத்தில் தனுஷுக்கு ஜோடி போட்டவர்...

ரஜினி, விஜய், அஜீத், சிம்பு, விஷால், விஜய் சேதுபதி என்று ஸ்டார் நடிகர்களுக்கு ஜோடி போட்டுநடித்துவந்த நயந்தாரா திடீரென்று ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதை களில் நடிக்கத்தொடங்கினார். Read More


காதலனுடன் அமெரிக்காவில் சுற்றி திரியும் நடிகை...35வது பிறந்ததினத்தையும் கொண்டாடினார்...

நடிகை நயன்தாரா, விக்னேஷ்சிவன் ஜோடி கடந்தவரம் அமெரிக்கா சென்றனர். Read More


யோகிபாபுடன் நடித்தபிறகு மீண்டும் காமெடி நடிகருடன் நயன்தாரா... இம்முறை ஆர்.ஜே.பாலாஜியுடன் நடிக்கிறார்...

முன்னணி நடிகர்களுக்கு கால்ஷீட் ஒதுக்கி வந்த நடிகை நயன்தாரா குறிப்பிட்ட காலகட்டத்துக்கு பிறகு சோலோ ஹீரோயின் கதைகளில் நடிக்கத் தொடங்கினார். அறம், மாயா போன்ற பல படங்களில நடித்தார். Read More


”பிகில்” பட அம்ரிதாவுக்கு நயன்தாரா சர்ப்ரைஸ் கிப்ட்... அழகு நடிகைக்கு அழகு வாட்ச்...

விஜய் நடிப்பில் தீபாவளியையொட்டி திரைக்கு வந்த பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இபடத்தை அட்லீ இயக்கியிருந்தார். Read More