சசிகலா வரவேற்பில் அதிமுக கொடியை பயன்படுத்தலாமா? காவல்துறை என்ன செய்யும்..

சசிகலாவை வரவேற்கச் செல்லும் தொண்டர்கள் அதிமுக கொடியைப் பயன்படுத்தினால் என்னவாகும்? காவல்துறையினர் அவர்களைக் கைது செய்வார்களா?பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து ஒரு ஓய்வு விடுதியில் தங்கியிருக்கிறார். Read More


அதிமுக கொடிக்கம்பம் சரிந்து பெண் காயம்.. ஸ்டாலின் கண்டனம்

கோவையில் அதிமுக கொடிக்கம்பம் சரிந்து விழுந்ததில், வாகன விபத்துக்குள்ளான பெண் காயமடைந்தார். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More