கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்.. நடிகை - இயக்குனர் திருமணம்..

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படம் இயக்கியவர் தேசிங் பெரியசாமி. இயக்குனர் அகத்தியனின் மகள் நிரஞ்சனியுடன் திருமண முடிச்சுப் போடத் தயாராகி விட்டார். கண்ணம் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நிரஞ்சனி முக்கிய வேடத்தில் நடித்தார். Read More