கொரோனா லாக்டவுனில் நடிகர் சிம்பு தனது உடல் எடையை 30 கிலோவரை குறைத்தார். உடல் எடை குறைத்த புதிய தோற்றத்துடன் ஈஸ்வரன் படத்தில் நடித்தார். அந்த பாணியில் பிரபல நடிகை ஒருவர் ஆந்தாலஜி படத்துக்காக 15 கிலோ எடை குறைத்திருக்கிறார்.