ஜெய்யுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

அறம் படத்தை இயக்கிய கோபி நயினார் தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். இவரது இந்த புதிய படத்தில் தான் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். Read More