போன் வீடியோவால் வரும் விபரீதம் படமாகிறது.. காமெடி நடிகர் மகன் ஹீரோ..

நடிகர் தியாகராஜன் மகன் பிரசாந்த், கே.பாக்யராஜ் மகன் சாந்தனு, பாண்டியராஜன் மகன் பிருத்வி என பல நடிகர்களின் வாரிசுகள் ஹீரோக்களாக தமிழ் படங்களில் நடிக்கின்றனர். Read More