பாலிவுட் ஹீரோயின் ஆன ஐதாராபாத் மாணவி..

செகந்திராபாத்தில் உள்ள சிவன் சிவானி பப்ளிக் பள்ளி யில் படித்த ஹைதராபாத் மாணவி அம்ரின் குரேஷி. இரண்டு பெரிய இந்தி படங்களில் நடித்ததன் மூலம் சினிமாத் துறையில் பரபரப்பாக பேசப்பட்டவர். Read More