காரால் பல முறை ஏற்றி ஆளும்கட்சி கவுன்சிலர் கொலை.. கொலையாளி தப்பியோட்டம்..

ஆந்திராவில் அதிகாலை நேரத்தில் ஆளும்கட்சி கவுன்சிலரை பல முறை காரால் மோதி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. Read More