actor-ajay-devgan-brother-passes-away

சிங்கம் பட ஹீரோ சகோதரர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்..

நடிகர் சூர்யா நடித்த படம் சிங்கம். ஹரி இயக்கி இருந்தார். இப்படத்தை இந்தியில் அதே பெயரில் ரீமேக் செய்தனர். சூர்யா தமிழில் ஏற்று நடித்த வேடத்தை இந்தியில் அஜய்தேவ்கன் ஏற்று நடித்தார். தமிழைப்போலவே இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அஜய்தேவ்கன் சகோதரர் அனில் தேவ்கன்.

Oct 7, 2020, 15:05 PM IST