Mar 14, 2025, 20:54 PM IST
நெல்லை மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (மார்ச் 14) துணை இயக்குநர் தலைமையில் நடைபெற்றது. Read More
Mar 5, 2025, 12:31 PM IST
Read More
Feb 24, 2021, 16:24 PM IST
மத்திய அரசின் வீடுகள் மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மூலதன போக்குவரத்து ஆணையத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Feb 19, 2021, 19:05 PM IST
தமிழக அரசின் மீன்வளத்துறையில் சகர் மித்ரா என்ற பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் 608 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 22, 2021, 19:37 PM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்நடை பராமரிப்புத் துறையிலிருந்து காலியாக உள்ள ஓட்டுநர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 05-02-2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Jan 18, 2021, 10:58 AM IST
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதில் 447 பேருக்கு பக்கவிளைவு உள்ளதாகவும், அதில் 3 பேர் உயிருக்கு போராடி வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. Read More
Jan 11, 2021, 21:16 PM IST
இந்திய வானிலை ஆய்வு மையமானது (Indian Metrological Department) 2020 ம் ஆண்டில் இந்தியாவின் காலநிலை குறித்த தனது அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. Read More
Jan 8, 2021, 19:39 PM IST
தமிழ்நாடு வனத்துறையிலிருந்து காலியாக உள்ள JRF பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 12.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Jan 4, 2021, 11:04 AM IST
கேரளாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் கூடும் என்றும், தினசரி நோயாளிகள் எண்ணிக்கை 9 ஆயிரம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Dec 29, 2020, 21:05 PM IST
சென்னை வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More