பட்டாசு விற்றால் ரூ.10 ஆயிரம் அபராதம்.. ராஜஸ்தான் அரசு அறிவிப்பு.. சிவகாசி பட்டாசு தொழில் பாதிப்பு..

ராஜஸ்தானில் பட்டாசுகளை விற்றால் ரூ.10 ஆயிரமும், பட்டாசு கொளுத்தினால் ரூ.2 ஆயிரமும் அபராதமாக கட்ட வேண்டும். Read More


ராஜஸ்தானில் பட்டாசு விற்கத் தடை.. கெலாட் அரசு அறிவிப்பு

ராஜஸ்தானில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காகப் பட்டாசு விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் சிவகாசியில்தான் அதிகமான பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இங்கிருந்து நாடு முழுவதும் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் பட்டாசு விற்பனையாகி வந்தது. Read More


விவசாய சீர்திருத்த சட்டங்களை நிராகரிக்க ராஜஸ்தான் முடிவு...!

மத்திய அரசின் விவசாய சீர்திருத்தச் சட்டங்களை நிராகரிக்க ராஜஸ்தான் முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்தார்.மத்திய அரசின் விவசாய சீர்திருத்தச் சட்டங்களை நிறைவேற்றப் போவதில்லை எனச் சமீபத்தில் பஞ்சாப் மாநிலம் அறிவித்தது. Read More


ராஜஸ்தானில் கெலாட் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு.. கவிழ்ப்பு முயற்சி தோல்வி..

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு, இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துகிறது. போதிய பெரும்பான்மை உள்ளதால், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியுறும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More


சச்சின் பைலட்டுடன் இனி மோதல் இல்லை.. அசோக் கெலாட் பேட்டி..

சச்சின் பைலட்டுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைக் களைந்து, இணைந்து செயல்படுவோம் என்று அசோக் கெலாட் கூறியுள்ளார்.ராஜஸ்தானில் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, துணை முதல்வர் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு 19 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். Read More


ராஜஸ்தானில் திடீர் திருப்பம்.. 6 பகுஜன் எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தாவல்..

ராஜஸ்தானில் திடீர் திருப்பமாக பகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்.எல்.ஏ.க்களும் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சிக்கு தாவியுள்ளனர். Read More


மின்சாரம் எடுப்பதால் நீரில் சத்து போய் விடுமாம்- 3-வது முறை முதல்வரானவரின் அடேங்கப்பா கண்டுபிடிப்பு!

அணைகளில் உள்ள நீரை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதால் அந்த நீர் விவசாயத்திற்கு லாயக்கில்லாமல் போய்விடும் என 'அதிமேதாவி'த்தனமாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ள கருத்து கேலிக்குள்ளாகியுள்ளது. Read More