31 ஆம் தேதி மீண்டும் கேரள சட்டசபையை கூட்ட முடிவு.. கவர்னரை சந்தித்து அனுமதி கோரிய அமைச்சர்கள்

வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக டிசம்பர் 31ஆம் தேதி சட்டசபையை கூட்ட மீண்டும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு இதுவரை கவர்னர் ஆரிப் முகமது கான் அனுமதி அளிக்காததால் இன்று இரண்டு அமைச்சர்கள் கவர்னரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். Read More


சட்டசபையில் வரலாறு காணாத ரகளை 2 அமைச்சர்கள் உட்பட 6 கம்யூனிஸ்ட் தலைவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

கடந்த 5 வருடங்களுக்கு முன் கேரள சட்டசபையில் ஏற்பட்ட வரலாறு காணாத ரகளை தொடர்பான வழக்கில் இன்று 2 அமைச்சர்கள் உட்பட கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 6 தலைவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றனர்.கேரளாவில் கடந்த உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசில் நிதித்துறை அமைச்சராக இருந்தவர் கே.எம். மாணி. Read More