பெண் வேட்பாளர் மீது மோசமான கமென்ட்.. கமல்நாத் மீது பாஜக புகார்..

காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு தாவி, இடைத்தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர் குறித்து கமல்நாத் மோசமாக விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு, பாஜக ஆட்சியில் அமர்ந்துள்ளது. Read More


நீங்கள் என்ன பாகிஸ்தானியா? பாஜக பெண் வேட்பாளர் அதிரடி..

அரியானாவில் பாரத் மாதா கீ ஜெய் சொல்லாதவர்களைப் பார்த்து, நீங்கள் பாகிஸ்தானியா? என்று பாஜக பெண் வேட்பாளர் சோனாலி கேட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. Read More


மகாராஷ்டிர சட்டசபை தேர்தல்.. பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு..

மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்த போதிலும், பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. Read More


வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்க்கப் போகும் பாஜக கூட்டாளி கட்சித் தலைவர் - அமித் ஷா அறிவிப்பு

கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டால் பாஜகவின் கூட்டாளியான பாரத் தர்ம ஜன சேனாவின் இளம் தலைவரான தூஷார் வெல்லபள்ளியை நிறுத்தப் போவதாக அமித் ஷா அறிவித்துள்ளார். Read More


184 தொகுதிகளுக்கு பாஜக முதல் பட்டியல்; வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டி - அமேதியில் ஸ்மிருதி இரானி

மக்களவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியிலேயே போட்டியிடுகிறார். Read More


பாஜக வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - தூத்துக்குடியில் தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா போட்டி

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை டெல்லி மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Read More


ஓடும் ரயிலில் 9 வயது சிறுமியை சீண்டிய ஆர்.கே.நகர் பாஜக வேட்பாளர் கைது!

ஓடும் ரயிலில் 9 வயது சிறுமியை சீண்டிய ஆர்.கே.நகர் பாஜக வேட்பாளர் கைது! Read More