திருவனந்தபுரத்தில் உள்ள நேமம் சட்டமன்ற தொகுதி கேரளாவில் உள்ள ஒரு குஜராத் என்று பாஜக தலைவர் கும்மனம் ராஜசேகரன் கூறியதற்கு காங்கிரஸ், முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி பிரபல பெங்காலி நடிகைக்கு எதிராக அசாம், பெங்களூரு மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்ததில் பிரதமருக்கு முக்கிய பங்கு உள்ளது என்று பாஜக பொதுச் செயலாளர் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
வேளாண் சட்ட மசோதா குறித்து விவசாயிகளை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க, பிரதமரின் விவசாயிகளின் நண்பன் இயக்கத்தை உசிலம்பட்டியில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இன்று துவக்கினார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான கிரண் மகேஸ்வரி, கொரோனாவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 59.ராஜஸ்தான் மாநில பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான கிரண் மகேஸ்வரிக்குக் கடந்த வாரம் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
உள்கட்டமைப்பு வடிவமைப்பாளரை தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் டிவி தலைவர் அர்னாப் கோஸ்வாமி கொரோனா தனிமை முகாமிலிருந்து சிறைக்கு மாற்றப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் அருகே உள்ள உள்ள தென்திருப்பேரை கிராமம் கோட்டூர் தெருவைச் சேர்ந்தவர் ராமையா தாஸ். இவர் பாஜகவில் மாவட்ட வர்த்தக அணி செயலாளராக உள்ளார். இன்று காலை அங்குள்ள ஒரு டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார்.
ஊழலிலும், சொத்துக்களை குவிப்பதிலும் பீகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவை கேரள முதல்வர் பினராயி விஜயன் முந்திவிட்டார் என்று கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
என்னைக் கொல்வதற்காக மந்திரன்களை பயன்படுத்தி தாந்திரீக சடங்குகளை லாலு பிரசாத் யாதவ் செய்திருக்கிறார் என்று பீகார் துணை முதல்வரும் பாஜக தலைவருமான சுஷில் மோடி குற்றம் சாட்டியிருக்கிறார். தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு கொடுக்க வந்த 2 போலீசாரை கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் திருப்பி அனுப்பி வைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.