ஏப்ரலில் புதிய முதல்வர்.. எடியூரப்பாவுக்கு மிரட்டல்.. கர்நாடக பாஜகவில் குழப்பம்..

கர்நாடகாவில் வரும் ஏப்ரல் மாதம் எடியூரப்பா வீட்டுக்கு அனுப்பப்படுவார். புதிய முதல்வர் பதவியேற்பார் என்று பாஜக மூத்த தலைவர் பசனகவுடா பாடீல் கூறியிருக்கிறார். Read More


முஸ்லீம்களுக்கு உதவாதீர்கள்- பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

பாஜக பிரமுகர்களின் இதுபோன்ற சர்ச்சை பேச்சுக்கள் சிறுபான்மையின மக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. Read More