லாட்வியா நாட்டு ராப் பாடகர் பாரதியார் பாடலுடன் தமிழ் என்ட்ரி..

லாட்வியா நாட்டுப் புகழ் பெற்ற ராப் பாடகர் ஒருவர் பாரதியார் பாடலுடன் தமிழ் படத்தில் அறிமுகமாகிறார்.பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG) படத்தின் ரணகளம் பாடலின் ப்ரோமா வீடியோ வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே அசாதாரண வரவேற்பைப் பெற்றுள்ளது. Read More