தொடரும் டிக்கட் டூ பைனல் டாஸ்க் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 93

டிக்கட் டூ பைனல் டாஸ்க் தொடர்கிறது... 3 வது டாஸ்க்காக முதுகில் ஒட்டிய ஸ்டிக்கரை காப்பாற்றிக் கொள்ளும் அதே நேரத்தில் அடுத்தவரிடம் இருந்து பறிக்க வேண்டும்.இந்த டாஸ்க் ஆரம்பித்தவுடன் ஆள் ஆளுக்கு ஒரு மூலையில் போய் நின்று விட்டார்கள். பாயிண்ஸ் டேபிளில் ரியோ டாப்பில் இருப்பதால் அவரை முதலில் டார்கெட் செய்தார் பாலா. Read More


ஆண்டவர் வருகை ,பாலா -ஆரி மோதல் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 90

ஆண்டவர் தினம். புத்தாண்டு வாழ்த்துக்களோடு வருகை புரிந்தார். பிண்ணனியில் இள்மை இதோ இதோ ஆரம்ப இசையுடன். அதற்கு கமலே நடந்து வந்தது புதுமையாக இருந்தது. சென்ற வருடத்தை பற்றியும், புதிய வருடத்தை பற்றியும் நம்பிக்கை அளித்து பேசினார். Read More


ஆரி-பாலா ஆர்கியுமெண்ட் - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?நாள் 89

இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க் வெற்றிகரமா முடிஞ்சதா பிக்பாஸ் அறிவிக்கறார். கூடவே இந்த வாரத்துக்கான வொர்ஸ்ட் பர்பாமரை தேர்ந்தெடுக்கச் சொல்லிட்டாரு. இந்த வாரம் வேண்டாமே பிக்பாஸ்னு சொல்லிட்டு இருக்கும் போதே கேப்டன் ஆரி முதல் ஆளா நாமினேட் செய்ய வந்தாரு. அவர் எழுந்து போகும் போதே இப்ப என்னைத் தான் குத்தப் போறார், பாரு னு ஆஜித் கிட்ட சொல்றாரு பாலா. Read More


தொடரும் ப்ரீஸ் டாஸ்க்,ஷாக் ஆன ரம்யா,ரியோ மற்றும் சோம் உரையாடல் - நேற்று என்ன நடந்தது? பிக் பாஸ் நாள் 87

ப்ரீஸ் டாஸ்க் தொடர்கிறது. காலைல இருந்து பிக்பாஸ் ஜாலியா விளையாடிட்டு இருந்தார். பாலா பொங்கல் சாப்பிடும் போது ப்ரீஸ் சொல்ல, அப்ப ரொம்ப கிட்ட வந்த ஆரிக்கும் ப்ரீஸ் சொன்னாரு. ரெண்டு பேரையும் வச்சு கிச்சன்ல இருந்து ரம்யா அடிச்ச கமெண்ட் அல்டிமேட். ரொம்ப நாளைக்கு அப்புறம் ஜாலியா இருந்தது. Read More


ஃப்ரீஸ் டாஸ்க்,ஷிவானியின் அம்மா வருகை - பிக் பாஸ் நாள் 86

இந்த வாரம் லக்சரி பட்ஜெட் டாஸ்க் கொடுப்பாங்கனு பார்த்தா, அதுக்கு பதிலா ப்ரீஸ் டாஸ்க் கொடுத்து, சொந்தங்கள எல்லாம் வரப்போறாங்க. ஓக்கே ஒரு நல்ல செண்டிமெண்ட் ட்ராமா, அழுகாச்சி காவியத்துக்கு மனசை தயார் படுத்திகிட்டு ரெடியானேன். ஆனா முதல்ல வந்ததே ஒரு ஆக்‌ஷன் ப்ளாக். Read More


பொறணி பேசும் ஹவுஸ்மேட்ஸ் ,ரம்யாவின் சந்தேகம் - பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 85

சக்கரவல்லியே பாடலுடன் துவங்கியது நாள். திங்கள் ஆனாலே நாமினேஷன் பீவர் தான். இந்த வாரமும் ஓபன் நாமினேஷன் தான்.இந்த வார நாமினேஷன் ஆனவர்கள் ரம்யா, சோம், ஆஜித், ஷிவானி, கேப்பி. சமைக்கறதுக்கு ரம்யா மட்டும் தான் இருக்காங்கனு தெரிஞ்சும் ரம்யாவை நாமினேட் செய்யறாங்க. Read More


ஆரி மற்றும் பாலாவின் ஸ்டேட்டர்ஜி ,வெளியேறும் அனிதா - பிக் பாஸ் நாள் 84

எவிக்‌ஷன் டே... காதி கோட்டுடன் ஆண்டவர் எண்ட்ரி. இந்த கோவிட் காலத்தில் நெகட்டிவ்னு நியூஸ் வந்தா தான் பாசிட்டிவ், பாசிட்டிவ்னு நியூஸ் வந்தா நெகட்டிவ் என்றபடி அகம் டிவி வழியே அகத்திற்குள். Read More


கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - பிக் பாஸ் நாள் 82

முந்தைய நாளின் தொடர்ச்சி. ஃடுத்த நாள் கிறிஸ்துமஸ் என்பதால் தான் லக்சரி டாஸ்க் முடிந்த உடன் பர்பாமன்ஸ் பற்றியும் நாமினேட் செய்ய விட்டார்கள் போலிருக்கிறது. நாமினேஷனில் ஆளுக்கொரு கத்தியை கையில் கொடுத்திருந்தால் பல கொலைகள் நடந்திருக்கும். Read More


கேப்பியின் சந்தேகம் ,சேஃப் கேம் விளையாடும் பாலா - நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது ?நாள் 79

முக்காபுலா பாடலோடு தொடங்கியது நாள். நேத்து முதல் ஆளா ஆடிட்டு இருந்த கேப்டன் பாலா இன்னிக்கு தூங்கிட்டு இருந்தார். கேப்டன் பதவி ஒரு வாரத்துக்கு இருக்குய்யா.இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க் பி பார் பால், சி பார் கேட்ச். வெளிய ஒரு பெரிய செட் போடுருந்தாங்க. Read More


ராஜமாதாவான அர்ச்சனா வெளியேற்றம்.. இந்த வார கேப்டன் பாலா.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??

அட்டகாசமான உடையுடன் ஆண்டவரின் வருகை. நேற்று World Humanitarian Day. 2005-ல் இருந்து இந்த நாளை கொண்டாடி வருகிறோம். ஆனால் 2000 வருடங்களுக்கு முன்பே அய்யன் திருவள்ளுவர் மனிதம் பற்றி எழுதி வைத்திருக்கிறார். Read More