bigg-boss-4-day-52-review

பிக் பாஸ் கால் சென்டர்.. வளர்ப்பு சரியில்லை.. போட்டியாளர்கள் கொந்தளிப்பு.. பிக் பாஸின் 52வது நாள்..

எவிக்‌ஷன் டாப்பிள் கார்ட் விவாத அறை. அனிதா அந்த கார்டை வாங்கிட்டு போய் சம்யுக்தாவை நாமினேட் செய்யறாங்க. ஆக்டிவிட்டி ஏரியால ஜித்து பாய் இன்னும் பயங்கர கோபத்துல இருக்காரு. டாஸ்க் முடிஞ்சு எல்லாரும் வெளிய போக, கார்டை பறிகொடுத்ததை பத்தி சோம் கூட பேசறாங்க நிஷா.

Nov 25, 2020, 13:37 PM IST

bigg-boss-4-day-50-review

ஆண்டவர் வருகை... அன்பு அன்னை அர்ச்சனா, உணர்ச்சிவசப்பட்ட சோம் - பிக் பாஸின் 50வது நாள்

இந்த சீசனோட 50வது நாள். ஆனா வீட்டுல இன்னும் 14 பேர் இருக்காங்க. இன்னும் 8 வாரம் இருக்கு, 8 எவிக்‌ஷன் வச்சா கூட பைனலுக்கு 7 பேர் இருப்பாங்க. சீக்ரட் ரூம் வேற இருக்கு. 5 லட்சம் எடுத்துட்டு ஒருத்தர் போவாங்க. எப்படி பார்த்தாலும் இந்த சீசன் ஓவர் கிரவுடட். என்ன ஐடியா வச்சுருக்காங்கனு தெரியல.

Nov 23, 2020, 11:17 AM IST

bigg-boss-4-day-48-review

ஜெயிலுக்கு போகும் பாலா - சுசித்ரா ,பாலாவின் கோபம் , இந்த வார கேப்டன்சி டாஸ்கில் வெற்றிபெறுவது யார்? - பிக் பாஸ் நாள் 48

மார்னிங் டாஸ்க்ல ஹவுஸ்மேட்ஸ் பத்தி சுச்சி பாட்டு பாடனும்னு நினைக்கிறேன். ரம்யாவை பத்தி ஒரு பாட்டு பாடினாங்க. அடுத்ததா அனிதாவுக்காக ஒரு பாட்டு பாட அதுக்கு அனிதாவே டான்ஸ் ஆடின சம்பவம் நடந்துச்சு.

Nov 21, 2020, 11:55 AM IST

bigg-boss-day-46-review

அர்ச்சனா மற்ற போட்டியாளர்களை கலாய்த்த சம்பவம்.. ரியோவின் எமோஷனல் அழுகை.. பிக் பாஸில் நேற்று என்ன நடந்தது??

முந்தின நாள் இரவு முழுவதும் டாஸ்க் நடக்குது. ரெண்டாவது ரவுண்ட். மணிக்கூந்டு டைமுக்கும் பிக்பாஸ் டைமுக்கும் ரெண்டரை மணி நேரம் வித்தியாசம் இருந்தது. மிட்நைட்ல பேய் வேஷம் போடச் சொல்லி டாஸ்க். போன வாரம் தீபாவளி செலவு அதிகமானதால பிக்பாஸ் கடுப்பாயிட்டாரு போல.

Nov 19, 2020, 11:50 AM IST

will-the-luxury-budget-be-snatched-away-by-bala-again-housemates-in-fear

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.. மீண்டும் பாலாவால் லக்ஸரி பட்ஜெட் பறிபோய் விடுமோ.. அச்சத்தில் ஹவுஸ்மேட்ஸ்..!

தனியார் தொலைக்காட்சியில் மக்களைக் கவரும் விதமாக நான்கு வருடமாக பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதனை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு வருடமும் இறுதியில் தொடங்கும் இந்நிகழ்ச்சியானது பல போட்டியாளர்களுடன் கொண்டு 100 நாட்கள் நடைபெறும்.

Nov 18, 2020, 17:11 PM IST


bigg-boss-season-4-day-45-review

காலத்தை கணிக்கும் டாஸ்க் - பிக் பாஸின் 45வது நாள் என்ன நடந்தது ?

பாண்டி நாட்டு கொடி பாடலோடு நாள் ஆரம்பித்த போது நேரம் 9.45. இந்த வார லக்சரி பட்ஜெட்டுக்கான டாஸ்க் நடத்த செட் போட்ருந்தாங்க.

Nov 18, 2020, 14:17 PM IST

bigg-boss-day-36-review

ஆண்டவர் வருகை... ஆரி-பாலா வாக்குவாதம் , மன்னிப்பு கேட்ட ஆரி - பிக் பாஸில் என்ன நடந்தது? நாள் 36

நேற்றைய செஷன் முடிந்த பிறகு பாலா, ஆரி இருவரும் வாக்குவாதத்தில் இறங்குகிறார்கள். அதே குற்றச்சாட்டு, அதே கேள்வி, அதே பதில்கள். தான் எந்த தப்புமே செய்யலைனு திரும்ப திரும்ப சொல்லிட்டு இருந்தார் ஆரி.

Nov 9, 2020, 11:44 AM IST

bigg-boss-day-34-review

ஆரியின் கடுமையான விமர்சனம் , சாமை டார்கெட் செய்யும் சுரேஷ் - என்ன நடந்தது ?பிக் பாஸ் நாள் 34

மார்னிங் டாஸ்க்ல சனம் எல்லாருக்கும் டான்ஸ் சொல்லி கொடுக்கனும். யப்பா சாமிகளா இதைவிட சுவாரஎயமான சம்பவம்லாம் அன்சீன்ல வருது. எல்லாரும் ஹாட்ஸ்டார்ல பார்க்கனும்னு சதி பண்றிங்களா... வொர்க் அவுட் ப்ச்ண்ணிட்டு இருந்த ஆரி திடீர்னு கேமரா முன்னாடி பேசறாரு.

Nov 7, 2020, 11:09 AM IST

bigg-boss-review-day-33

சம்மு - அனிதா ஆர்கியுமெண்ட், பிக் பாஸ் எப்ஃஎம் ஸ்டேஷன் - பிக் பாஸின் 33வது நாள்

ஆத்தங்கரை ஓரத்தில பாட்டோட ஆரம்பித்தது நாள். மார்னிங் டாஸ்க்ல தேங்கா, மாங்கா, பட்டாணி, சுண்டல் விக்கறது தான் டாஸ்க்.அர்ச்சனா தான் முதல்ல வந்தாங்க. நேத்து நாள் முழுவதும் அர்ச்சனா தான். காலைல இந்த டாஸ்க்ல ஆரம்பிச்ச உற்சாகம் நைட் எப் எம் டெக் வரைக்கும் சும்மா கிழி.

Nov 6, 2020, 16:00 PM IST

bigg-boss-review-day-32

ஒரு தலை பட்சமாய் தீர்ப்பு சொல்லும் நீதி தேவதை.. தாத்தா பேத்திக்கும் இடையே மோதல்..பிக் பாஸின் 32வது நாள்..

தகிடுதத்தம் பாடலோட எழுப்பினாரு பிக்பாஸ். எல்லாரும் கூட்டமா சேர்ந்து கும்மி அடிச்சுட்டு இருந்தாங்க.மார்னிங் டாஸ்க்ல சுரேஷ் மத்தவங்களுக்கு ஜோசியம் சொல்லனும். தனக்கு இதுல நம்பிக்கை இல்லைனு முன்னாடியே தற்காப்புக்கு சொல்லிட்டாரு.

Nov 5, 2020, 13:59 PM IST