இந்த பிக் பாஸ் சீசனில் முக்கிய பங்கு பெற்றவர் மொட்டை சுரேஷ். இவர் உள்ளே சென்றதில் இருந்து தனது விளையாட்டை மிக சிறப்பாக விளையாடி மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர்.
எவிக்ஷன் தினம். இன்னிக்கும் காதி கோட் போட்டுட்டு வந்தார் ஆண்டவர். இன்னும் ரெண்டு வாரம் தான் இருக்கு, அந்த அழுத்தத்தை வீட்டுக்குள்ள இருக்கறவங்க தாங்குவாங்களானு பார்ப்போம்னு சொல்லிட்டே அகம் டிவி வழியே அகத்திற்குள்.
பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று வெற்றிகரமாக 88 வது நாளில் அடி வைத்துள்ளது. பிக் பாஸின் மற்ற சீசனை ஒப்பிடும் பொழுது இந்த சீசன் கொஞ்சம் சுமார் தான்.
ஆண்டவர் தினம். வழக்கம் போல கைத்தறி நெசவாளர்கள் நெய்த துணியில் கோட் சூட் அணிந்து பேஷனாக வந்தார். முதலில் வெள்ளிக்கிழமை நிகழ்வுகள்.
விடிய விடிய தூங்காமல் பந்தை பிடித்துக் கொண்டிருந்தார்கள். தூங்காமல் ஆடியதற்காக அரை மணி நேரத்துக்கு ஒரு முறை பந்தை அனுப்பியிருக்கலாம்.
வெத்தலையை போட்டேண்டி சக்தி கொஞ்சமேறுதடி பாட்டுக்கு அதிசயமா பாலா முன்னாடி வந்து ஆடிட்டு இருந்தான்.
முந்தைய நாளின் தொடர்ச்சி. அதே லக்சரி பட்ஜெட் டாஸ்க், அதே ரூல்ஸ் பிரச்சினை, அதே சண்டை. ஒரு டாஸ்க் கொடுத்தா அதை எப்படி சுவாரஸ்யமா விளையாடலாம்னு யோசிச்சு பார்த்துருக்கேன்.
ரமேஷ் எவிக்ட் ஆனதால் அர்ச்சனா சோ அழுது கொண்டிருந்தது. நிஷா உள்ளிருந்து அழுதார். அர்ச்சனா அடக்கமாட்டாமல் அழுதார். ரியோவும், சோமும் சோகத்தை தேக்கி வைத்த முகத்தோடு இருந்தார்கள்.
ஆண்டவர் தினம். இந்த வாரம் ரெண்டு எவிக்ஷன், அதில் ஒன்றை இன்றே செய்வோம்னு சொன்னதுல நேத்து எபிசோடுக்கு எதிர்பார்ப்பு எகிறிபோச்சு.
அர்ச்சனா டீம் மனிதர்களாக மாறியபின் ரோபோக்களை வச்சு செய்யும் பணி தொடர்ந்தது. பாலா டீம் மாதிரி இல்லாம ரொம்ப வேக வேகமா ஒரு டைம்ல ஒரு டார்கெட் மட்டும் எடுத்துட்டு வெற்றிகரமா செஞ்சு முடிச்சாங்க.