பீகாரில் முதல்வர் நிதிஷ்மார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து அங்கு மூன்று கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று(நவ.10) நடைபெற்றது.
பீகாரில் மீண்டும் ஐக்கியஜனதா தளம்- பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. எனினும், ஐக்கிய ஜனதா தளத்தை விட பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்(ஜேடியு)-பாஜக கூட்டணி ஆட்சி பதவிக்காலம் முடிந்தது.
பீகார் தேர்தலில் இன்று காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியதும் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி முன்னணியில் இருந்தது. நேரம் செல்லச் செல்ல பாஜகவும் காங்கிரசும் சமநிலையை வந்து இழுபறி நிலையை எட்டியது.
பீகார் தேர்தலில் 9 மணி வரையிலான நிலவரப்படி ராஷ்ட்ரிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணி 113 இடங்களிலும் இடங்களையும் பாஜக கூட்டணி 103 இடங்களிலும் முன்னணியில் உள்ளது.
பீகார் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. கருத்துக் கணிப்புகளின்படியே தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சியைப் பிடிக்குமா?பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் முடிந்தது.
பீகார் தேர்தல் முடிவுகள் நாளை வெளிவரவுள்ள நிலையில் இன்றே போஸ்டர்களில் பீகார் முதல்வராகி விட்டார் தேஜஸ்வி யாதவ். பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் முடிந்தது.
பீகாரில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன. இதன்படி தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகா கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது.
பீகார் மாநிலச் சட்டசபைத் தேர்தலில் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகும். அதில் பீகாரில் ஆட்சி அமைப்பது யார் என்பது தெரியும்.
பீகாரில் தேர்தல் முடிவு வந்த பின்பு, தேஜஸ்வி யாதவிடம் முதல்வர் நிதிஷ்குமார் தலை வணங்குவார் என்று சிராக் பஸ்வான் கமென்ட் அடித்துள்ளார்.பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, 3 கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
மோடிஜியின் மீடியாக்களைப் பார்த்தோ, மோடிஜியின் வாக்கு இயந்திரங்களைப் பார்த்தோ நாங்கள் பயப்பட மாட்டோம் என்று ராகுல்காந்தி பேசியுள்ளார்.