பறவை காய்ச்சல்: ஆஃப் ஆயிலுக்கு நோ சொன்ன ஆணையம்!

பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் பலரும் விரும்பி உண்ணும் ஆப் ஆயில் முட்டையை சாப்பிடக்கூடாது என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. Read More


கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா ஷிகெல்லாவும், பறவைக் காய்ச்சலும் பரவுவதால் பீதி

கேரளாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதே வேளையில், ஷிகெல்லா நோயும், பறவைக் காய்ச்சலும் பரவுவது மேலும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. Read More


பறவை காய்ச்சல் கேரளாவில் இருந்து கோழி, முட்டை கொண்டு செல்ல தமிழகம் தடை விதிக்கவில்லை கேரள அமைச்சர் தகவல்

கேரளாவில் இருந்து கோழி, முட்டைகளை கொண்டு செல்ல தமிழகம் இதுவரை தடை விதிக்கவில்லை என்று கேரள கால்நடை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜு கூறியுள்ளார். Read More


தமிழகத்தில் பறவை காய்ச்சல் வராதாம் : சங்க தலைவர் சொல்கிறார்

தமிழக கோழிப் பண்ணைகளில் தீவிர உயிர் பாதுகாப்பு முறை கடைபிடிக்கப்பட்டு வருவதால் பறவை காய்ச்சல் பரவ வாய்ப்பே இல்லை என கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் தெரிவித்தார். Read More