தமிழகத்தில் கலவரத்தைத் தூண்ட சசிகலா சதித்திட்டம்.. சி.வி.சண்முகம் பரபரப்பு புகார்..

சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தமிழகத்தில் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறார்கள் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். இது தொடா்பாக டிஜிபியிடம் அதிமுக சார்பில் மனு கொடுத்துள்ளனர்.பெங்களூருவில் இருந்து சசிகலா, பிப்.8ம் தேதி காலை சென்னை திரும்புகிறார். Read More


2500 கொள்ளைப் பணம் என்றால் 6,000 எந்த பணம்? பாஜகவுக்கு அமைச்சர் சண்முகம் கேள்வி

தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு 2500 ரூபாய் கொள்ளைப் பணம் என்றால் மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கிய 6,000 ரூபாய் எந்த பணம் என அமைச்சர் சிவி சண்முகம் கேள்வி எழுப்பினார். Read More