பாஜக, அதிமுகவுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள். நாராயணசாமி பேட்டி..

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்த பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கட்சிகளுக்கு புதுச்சேரி மக்கள் தகுந்த தண்டனை அளிப்பார்கள் என்று நாராயணசாமி கூறியுள்ளார்.புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் நாராயணசாமி இன்று(பிப்.22) நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். Read More


புதுச்சேரி எல்லா எம்எல்ஏக்களுக்கும், போலீஸ் பாதுகாப்பு

சட்டமன்றத்தின் இறுதிக் காலத்தில் புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பெரும் சோதனை காலமாக இருக்கிறது.ஒவ்வொரு எம்எல்ஏக்கள் ஆகக் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து கொண்டிருக்கிறார்கள். மொத்தம் இதுவரை 4 எம்எல்ஏக்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள். Read More


புதுச்சேரி காங்கிரஸ் அரசு கவிழ்கிறது.. கவர்னர் ஆட்சி அமலாகும்?

புதுச்சேரியில் நாளை மறுநாள் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமி ஆட்சி கவிழ்ந்து விடும் என்று கூறப்படுகிறது.புதுச்சேரியில் மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 15, திமுக 4 இடங்களில் வென்று இந்த கூட்டணி மெஜாரிட்டி பெற்றது. Read More


ஆபரஷேன் லோட்டஸ்.. புதுச்சேரியில் ஆரம்பம்.. நாராயணசாமி பேட்டி..

புதுச்சேரியில் ஆபரேஷன் லோட்டஸ் வேலையை பாஜக ஆரம்பித்து விட்டது என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.புதுச்சேரியில் கடந்த முறை சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அப்போது முதல்வராகக் காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் வருவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். Read More


கவர்னருக்காக தடுப்பு முதல்வருக்கு கடுப்பு

புதுச்சேரி யில் இரு தினங்களுக்கு முன் ஆளுநர் மாளிகையைச் சுற்றித் தடுப்புகள் அமைக்கப்பட்டது. இது அப்பகுதியே வழியே செல்லும் பொது மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மிகுந்த இடையூறாக இருந்தது தடுப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் அதற்கு மறுத்து விட்டனர். Read More


புதுச்சேரி: கட்டிடத் திறப்பு விழாவுக்கு கவர்னர் விதித்த தடை

புதுச்சேரி நகராட்சியின் புதிய கட்டிட திறப்பு விழா இன்று நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் கலந்துகொள்ள முதல்வர் நாராயணசாமி வந்திருந்தார் ஆனால் விழாவில் மத்திய அரசின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவேண்டும் என கூறி அதன் திறப்பு விழாவை கிரண்பேடி தடுத்து விட்டார். Read More


இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது: புதுவை முதல்வர் ஆவேசம்

தன்னை யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்ற ரீதியில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார் மோடி எனப் புதுவை முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். பாண்டிச்சேரி முதல்வர் நாரணயனசாமி திருவாரூரில் திருமண விழாவில் கலந்துகொண்டார். Read More