ஊற்றிக் கொடுத்தான்.. டி.டி.வி. தினகரன் மீது சி.வி.சண்முகம் கடும்தாக்கு..

டி.டி.வி.தினகரன்தான் கூவத்தூரில் எனக்கு ஊற்றிக் கொடுத்தான் என்று ஏகவசனத்தில் அவரை அமைச்சர் சி.வி.சண்முகம் திட்டி தீர்த்திருக்கிறார். இதற்கு தினகரன் அளித்த பதிலில், அதிகாரப் போதை கண்ணை மறைக்கிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளார். Read More


ஜிஎஸ்டி வரியில் முறைகேடு: அமைச்சர் உறவினர் வீட்டில் அதிகாரிகள் சோதனை

திண்டிவனத்தில் சட்ட அமைச்சர் சிவி சண்முகம் உறவினரான ஒப்பந்தக்காரர் டி.கே.குமாரின் வீட்டில் ஜிஎஸ்டி முறைகேடு தொடர்பாக வரி நுண்ணறிவுப் பிரிவினர் சோதனை நடத்தினர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பூந்தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் டி கே குமார். இவர் சட்ட அமைச்சர் சிவி சண்முகம் உறவினர். Read More


சசிகலா மீது வழக்கு தொடரப்படும்: சட்ட அமைச்சர் சிவி சண்முகம் தகவல்

அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது வழக்கு தொடரப்படும் என சட்ட அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார். Read More


இரட்டை இலை சின்னத்தை முடக்க சதியா... அமைச்சர் சி.வி.சண்முகம் சொல்வது என்ன?!

ஜெயலலிதா இல்லாத நிலையில் சந்திக்கும் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்தார். Read More


சமூக வலைதளங்களில் அவதூறாக வீடியோ - போலீஸ் கமிஷனரிடம் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்

சமூக வலைதளங்களில் நேற்று முதல் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் நல்ல போதையில் சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி வந்த பணக்கார வீட்டு இளைஞர் ஒருவர் ஆட்டோ மற்றும் மின் கம்பத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தி விட, அங்கு விரைந்த போலீசார் அந்த இளைஞரை மடக்கிய போது நடந்த சம்பவம் தான் வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது. Read More


அல்வா கொடுத்து ஜெயலலிதாவை சாகடித்தார்கள் - அமைச்சர் சிவி சண்முகம் குற்றச்சாட்டு

ஜெயலலிதா மரணம் குறித்து மேலும் சில குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார் அமைச்சர் சிவி சண்முகம். Read More


கொலைகார ராமதாஸ் கும்பல்.... செம பல்டியோடு விருந்தில் பங்கேற்ற அமைச்சர் சிவி சண்முகம் - அதிருப்தியில் ஆதரவாளர்கள்!

அ.தி.மு.கவினருக்கு தைலாபுரம் தோட்டத்தில் வைத்து தடபுடலாக விருந்து நடந்துள்ளது. Read More