csk-captain-dhoni-interacts-with-kl-rahul-and-mayank-agarwal-after-match-video-viral

பஞ்சாப்பை தோற்கடித்த பின்னர் மாயங்க், ராகுலுக்கு கிளாஸ் எடுத்த தோனி வீடியோ வைரல்

நேற்றைய போட்டியில் பஞ்சாப்பை 10 விக்கெட்டுகளுக்கு தோற்கடித்த பின்னர் சென்னை கேப்டன் தோனி, பஞ்சாப் வீரர்கள் ராகுல் மற்றும் மாயங்க் அகர்வால் ஆகியோருக்கு போட்டி குறித்து கிளாஸ் எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Oct 5, 2020, 16:13 PM IST