காவிரியில் 70,000 கனஅடி நீர்திறப்பு... மேட்டூர் அணை நிரம்புகிறது!

கர்நாடகாவில் மீண்டும் கன மழை கொட்டி வருவதால், காவிரியில் 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கிடு கிடுவென உயர்ந்து, அணை நிரம்புவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. Read More


மேட்டூர் அணை ஒரே நாளில் 15 அடி உயர்வு; கர்நாடக அணைகளில் நீர் திறப்பு திடீர் நிறுத்தம்

கர்நாடக அணைகளில் இருந்து அதிக நீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 15 அடி உயர்ந்து 82.62 அடியாக உயர்ந்துள்ளது. Read More


40 டிஎம்சி காவிரி நீரை தமிழகத்திற்கு திறக்க வேண்டும் - கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவு

காவிரியில், ஜூன், ஜுலை மாதங்களில் தமிழகத்துக்கு திறக்க வேண்டிய 40 டிஎம்சி நீரை திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது Read More


19.5 டிஎம்சி பாக்கி என்னாச்சு...காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு மெத்தனம் ஏன்?- வைகோ கேள்வி

காவிரியில் கடந்த டிசம்பர் முதல் மே மாதம் வரையிலான காலக்கட்டத்தில் தமிழகத்துக்கு திறக்க வேண்டிய 19.5 டிஎம்சி நீரைப் பெற மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்தாமல் தமிழக அரசு மெத்தனம் காட்டியது ஏன்? என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார் Read More


காவிரியில் மே, ஜூன் மாதத்திற்கான நீரை திறக்க வேண்டும் -மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் மே மற்றும் ஜுன் மாதங்களில் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய தண்ணீரை திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது Read More


வீணாகும் காவிரி நீர்... வைகோ கண்டனம்

காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் சேமிக்க வழியின்றி வீணாக கடலில் கலப்பது வேதனை அளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வருத்தம் தெரிவித்துள்ளார். Read More


காவிரி நீர் கடலில் கலப்பது வேதனை அளிக்கிறது- ஸ்டாலின்

அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி நீர், குடிநீர் மற்றும் பாசனத்திற்கு பயன்படாமல் வீணாக கடலில் கலப்பது வேதனை அளிப்பதாக தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். Read More


வீணாகும் காவிரி நீர்.. இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் 

காவிரி நீர் சேமித்து வைக்க முடியாமல், வீணாக கடலில் கலப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More


கடலுக்கு செல்லும் காவிரி... காயும் கடைமடை- ராமதாஸ் வேதனை

காவிரி நீர் கடைமடைக்கு சென்றடையாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.  Read More


‘உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி நீர்’ - குமாரசாமி

உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அளவிலான தண்ணீரை என் தலைமையிலான அரசு நிச்சயம் திறக்கும். Read More