டிசிஎஸ் டூ டாடா சன்ஸ்: சேர்மன் சந்திரசேகரனின் ஊதியம் இருமடங்காக உயர்வு

டாடா கன்சல்டன்ஸி சர்வீஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த என். சந்திரசேகரன், 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டாடா சன்ஸ் குழுமத்திற்கு சேர்மனாக நியமிக்கப்பட்டார். Read More