புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா!

மிக முக்கியாமானதாக பார்க்கப்படுவதால் இவரின் பணியும் உன்னிப்பாக கவனிக்கப்படும். Read More


புதுச்சேரி: தேர்தல் பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்

புதுச்சேரியில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள் எனப் புதுச்சேரி மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சுர்பிர்சிங்க் தெரிவித்தார்.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சுர்பிர்சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். Read More